கவலையில் மத்தியூஸ் ...!

பாகிஸ்தான் அணி­யு­ட­னான மூன்­றா­வது போட்­டியில் தோற்­றமை தொடர்பில் இலங்கை அணியில் தலைவர் அஞ்­சலோ மத்­தியூஸ் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

மூன்­றா­வது போட்­டியில் ரங்­கண ஹேரத் இணைத்துக் கொள்­ளப்­ப­டாமை பெரும் பின்­ன­டைவு என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அவ­ருக்கு பதி­லாக அணியில் இணைத்துக் கொள்­ளப்­பட்ட தரிந்து கௌசால் எதிர்­பார்த்­த­படி உரிய வகையில் தமது பணி­யினை மேற்­கொள்­ள­வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேவெதரின் வெல்டர் வெயிட் பட்டம் பறிப்பு!

அமெ­ரிக்­காவின் பிர­பல குத்­துச்­சண்டை வீரர் மேவெ­தரின் வெல்டர் வெயிட் பட்டம் பறி­முதல் செய்­யப்­பட்­டுள்­ளது. 

கடந்த மே மாதம் பிலிப்பைன்ஸ் குத்­துச்­சண்டை வீரர் மேனி பேக்­கி­யோ­வுடன் அமெ­ரிக்க வீரர் பிளாயிட் மேவெதர் லோஸ்­வேகாஸ் நகரில் மோதினார். இந்த போட்­டியில் பங்­கேற்பு கட்­டணம் 2 லட்சம் அமெ­ரிக்க டொலர்­களை செலுத்த
மேவெதர் தவ­றி­ய­தை­யடுத்து உலக குத்­துச்­சண்டை அமைப்பின் இந்த நட­வ­டிக்­கைக்கு ஆளாகியிருக்கின்றார் மேவெதர்.

இந்த தொகையை கட்­டு­வ­தற்­கான கடைசி திகதி கடந்த ஜுலை 3ஆம் திக­தி­யாகும்.

ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் : தொடரை வென்றது பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்­றா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்­டியில் பாகிஸ்தான் அணி 7 விக்­கெட்­டுக்­களால் வெற்றி பெற்று தொடரை 2:1 என்ற அடிப்­ப­டையில் தன­தாக்­கிக்­கொண்­டது.

இந்த போட்­டியில் இலங்கை அணி தமது முத­லா­வது இன்­னிங்சில் 278 ஓட்­டங்­களைப் பெற்ற நிலையில், பாக்­கிஸ்தான் அணி தமது முத­லா­வது இன்­னிங்­சிற்­காக 215 ஓட்­டங்­களைப் பெற்­றது.

தமது இரண்­டா­வது இன்­னிங்சை தொடர்ந்த இலங்கை அணி 313 ஓட்­டங்­களைப் பெற்­றது. இதனைத் தொடர்ந்து 377 என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி துடுப்­பெ­டுத்­தா­டி­யது. 

பலம்மிக்க நிலையில் பாகிஸ்தான்

 இலங்­கைக்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் போட்­டியில் பாகிஸ்தான் அணி பலம்­மிக்க நிலையில் உள்­ளது. 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்­றா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி பல்­லே­கல மைதா­னத்தில் கடந்த 3ம் திகதி ஆரம்­ப­மா­னது. 

இதில் முதல் இன்­னிங்சில் இலங்கை அணி 278 ஓட்­டங்­க­ளையும் பாகிஸ்தான் அணி 215 ஓட்­டங்­க­ளையும் பெற்­றன. 
இத­னை­ய­டுத்து இலங்கை அணி 63 ஓட்­டங்­களால் முன்­னி­லையில் இருக்க தனது இரண்­டா­வது இன்­னிங்சை ஆரம்­பித்­தது. 

இவனோவிக் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்­டி­களில் ஒன்­றான விம்­பிள் டன் டென்னிஸ் போட்டி லண்­டனில் நடை­பெற்று வரு­கி­றது.

முன்­னணி வீராங்­க­னை­களில் ஒரு­வ­ரான அனா இவ­னோவிக்(செர்­பியா) 2ஆவது சுற்றில் அதிர்ச்­சி­க­ர­மாக தோற்றார்.

7ஆவது வரி­சையில் இருக்கும் அவர் 3–6, 4–6 என்ற செட் கணக்கில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெதா­னி­யிடம் தோற்றார்.

உலகின் முதல் நிலை வீராங்­க­னை­யான செரீனா வில்­லியம்ஸ் (அமெ­ரிக்கா) 2ஆவது சுற்றில் ஹங்கே­ரியைச் சேர்ந்த போபோசை எதிர் கொண்டார்.

இதில் செரீனா வில்­லியம்ஸ் 6–4, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3ஆவது சுற்­றுக்கு முன்­னே­றினார்.

இலங்கையுடன் தீர்க்கமான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் பாகிஸ்தான்

தீர்க்கமான டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பரஸ்­பரம் தமது ஆட்­டங்­களை வெளிப்­ப­டுத்­திய நிலையில், தொடர் வெற்­றியை தீர்­மா­னிக்கும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டம் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

ஏற்­க­னவே காலியில் இடம்­பெற்ற முத­லா­வது போட்­டியில் பாகிஸ்தான் அணி 10 விக்­கெட்­டு­களால்  வெற்­றி­பெற்­றது.  கொழும்பு சரா ஓவல் மைதா­னத்தில் இடம்­பெற்ற இரண்டு டெஸ்ட் போட்­டியில் இலங்கை  அணி 7 விக்­கெட்­டுகள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது. இதனால் தொடர் 1 க்கு 1 என்ற வகையில் சம­நி­லையில் உள்­ளது.

சங்காவுக்கு பதில் உபுல்...!

பாகிஸ்தான் அணிக்கு எதி­ரான 3வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணியில் சட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­காரா இடம்­பெ­ற­மாட்டார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சங்­கக்­காரா ஏற்­க­னவே தான் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக 2 டெஸ்ட் போட்­டி­களில் மட்­டுமே விளை­யாட இருப்­ப­தாக இலங்கை கிரிக்­கெட்­டிடம் தெரி­வித்­தி­ருந்தார்.

அதன் படி, தனிப்­பட்ட கார­ணத்­திற்­காக 3 ஆவது டெஸ்ட் போட்­டியில் இருந்து வில­கி­யுள்ளார். இந்­நி­லையில் இவ­ருக்கு பதி­லாக உபுல் தரங்கா அணியில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

சேனாநாயக்கா கல்லூரியை வீழ்த்தி, கண்டி திருத்துவக் கல்லூரி வெற்றி

20 வயதின் கீழ் மைலோ கேடய றகர் போட்டி
இலங்கைப் பாட­சா­லைகள் றகர் சங்­கமும் நெஸ்லே லங்கா நிறு­வ­னமும் இணைந்து ஒழுங்கு செய்த 20 வய­தின்­கீ­ழான மைலோ கேடய றகர் போட்டி ஒன்றில் கண்டி திருத்­துவக் கல்­லூரி 41:14 என்ற புள்ளி அடிப்­ப­டையில் கொழும்பு டி.எஸ்.சேனா­நா­யக்கா கல்­லூ­ரியை வெற்றி பெற்றது.

இந்த போட்டி நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றது. 

முதலாம் பாதி முடிவில் திருத்­துவக் கல்­லூரி 19:7 என்ற அடிப்­ப­டையில் முன்­னிலை வகித்­தது. போட்டி முடிவில் 4 கோல், 2 ட்ரை,1 பெனல்டி மூலம் 41 புள்­ளி­களைப் பெற்­றது.

கவா­னியை கையால் தள்­ளினார் ஜாரா : போட்டித் தடை விதித்தது ஒழுங்கு நட­வ­டிக்கைக் குழு

தென்­ன­மெ­ரிக்­காவின் பிர­பல கால்­பந்து போட்­டி­யான கோபா அமெ­ரிக்கா கால்­பந்து போட்டி சிலியில் நடை­பெற்று வரு­கி­றது. இதில் கடந்த வாரம் நடை­பெற்ற காலி­றுதி ஆட்­டத்தில் சிலியும், உரு­கு­வேயும் மோதின. சிலி 1:0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்த ஆட்­டத்தில் கைக­லப்பும் ஏற்­பட்­டது.

சிலி பின்­கள வீரர் கொன்­ஸாலோ ஜாராவின் முகத்தில் கையால் இடித்­த­தற்­காக உரு­குவே ஸ்டிரைக்கர் எடின்சன் கவா­னிக்கு 2- வது மஞ்சல் அட்டை காண்­பிக்­கப்­பட்டு போட்டி யிலி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டார்.

அப்­போது ஜாரா தனது பின்­பக்­கத்தில் கையை வைத்து தள்­ளினார் என கவானி குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார். 

ஹெல்­மெட்டை தாக்­கி­ய பந்து : களத்தை விட்டு வெளியேறினார் டில்­ஷான்

கரீ­பியன் லீக் போட்­டியில் போட்­டி­யின்­போது வீசப்­பட்ட பவுன்சர் பந்து இலங்கை வீரர் டில்­ஷானின் ஹெல்­மெட்டை தாக்­கி­யதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

6 வது லீக் ஆட்­டத்தில் லூசிய சூக்ஸ்- குயான அமாசன் வாரியஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளை­யா­டிய லூசிய சூக்ஸ் அணி 18 ஓவர்­களில் 6 விக்­கெட்­டுக்கு 156 ஓட்­டங்கள் எடுத்­தது.

பின்னர் கள­மி­றங்­கிய அமாசன் வாரியஸ் அணிக்கு அன்ரு சைமன்ஸ் மற்றும் டில்ஷான் ஆரம்ப துடுப்பாட் வீரர்­க­ளாக கள­மி­றங்கி அதி­ர­டி­யாக விளை­யா­டினர். 

இந்­நி­லையில் 3.3 ஓவரில் ரோச் வீசிய ஒரு பவுன்சர் பந்து டில்­ஷானின் ஹெல்­மெட்டை தாக்­கி­யது.

Pages

Subscribe to Virakesari Sports RSS