பாகிஸ்தான்

கடைசி ஒருநாள் போட்டியில் அசத்தல் : தொடரை வென்றது பாகிஸ்தான் அணி

5 விக்கெட் வீழ்த்­திய பிலால் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிம்­பாப்­வேயில் சுற்­றுப்­ப­யணம் செய்து விளை­யா­டியது.

இரு அணிகள் இடை­யே­யான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் முதல் ஆட்­டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்­றது.

2வது ஆட்­டத்தின் போது மழை குறுக்­கிட்­டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்­படி சிம்­பாப்வே வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் கடைசி போட்டி நேற்று முன்தினம் ஹரா­ரேயில் நடை­பெற்­றது. முதலில் பேட் செய்த சிம்­பாப்வே அணி 38.5 ஓவரில் 161 ஒட்டங்களுக்கு சுருண்­டது.

இலங்கை - பாகிஸ்தான் முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று...!

பாகிஸ்தான் வீரர்கள்

 • சஹிட் அப்ரிடி (தலைவர்)
 • அஹமட் செஷாட்
 • நௌமன் அன்வர்
 • மொஹமட் ஹபீஸ்
 • முக்தார் அஹமட்
 • உமர் அக்மல்
 • சுஹைப் மலிக்
 • மொஹமட் ரில்வான்
 • சப்ராஸ் அஹமட்
 • யாஷிர் ஷா
 • சுஹைல் தன்விர்
 • இமாட் வசீம்
 • அன்வர் அலி
 • மொஹமட் இர்பான்
 • ​ஷியா உல் ஹக்

இலங்கை வீரர்கள்

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த குஷலின் அதிரடி ஆட்டம்

இலங்கை- பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணி 165 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது. ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற இந்­தப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்று இலங்கை அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது.

அதன்­படி இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 368 ஓட்­டங்­களை விளா­சி­யது. இலங்கை அணியின் குஷல் பெரேரா, தில்ஷான் ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக களம் இறங்­கி­னார்கள்.

இரு­வரும் தொடக்கம் முதலே சிறப்­பாக விளை­யாடி வந்­தனர்.

பாகிஸ்தான் 135 ஒட்டங்களால் அபார வெற்றி

இலங்­கைக்கு எதி­ரான மூன்­றா­வது ஒருநாள் போட்­டியில் பாகிஸ்தான் அணி 135 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. 

ஐந்து ஒருநாள் போட்­டிகள் கொண்ட தொடரில் முன்­ன­தாக நடந்து முடிந்த இரு போட்­டி­க­ளிலும் இரு அணி­களும் தலா ஒரு வெற்­றி­களைப் பெற்று 1- :1 என சம­நி­லையில் உள்­ளன. 

இந்­த­நி­லையில் இரு அணி­க­ளுக்கும் இடை­யி­லான மூன்­றா­வது ஒருநாள் போட்டி நேற்று முன்­தினம் கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தில் இடம்­பெற்­றது. 

இதில் நாணய சுழற்­சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. 

ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் : தொடரை வென்றது பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்­றா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்­டியில் பாகிஸ்தான் அணி 7 விக்­கெட்­டுக்­களால் வெற்றி பெற்று தொடரை 2:1 என்ற அடிப்­ப­டையில் தன­தாக்­கிக்­கொண்­டது.

இந்த போட்­டியில் இலங்கை அணி தமது முத­லா­வது இன்­னிங்சில் 278 ஓட்­டங்­களைப் பெற்ற நிலையில், பாக்­கிஸ்தான் அணி தமது முத­லா­வது இன்­னிங்­சிற்­காக 215 ஓட்­டங்­களைப் பெற்­றது.

தமது இரண்­டா­வது இன்­னிங்சை தொடர்ந்த இலங்கை அணி 313 ஓட்­டங்­களைப் பெற்­றது. இதனைத் தொடர்ந்து 377 என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி துடுப்­பெ­டுத்­தா­டி­யது. 

பலம்மிக்க நிலையில் பாகிஸ்தான்

 இலங்­கைக்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் போட்­டியில் பாகிஸ்தான் அணி பலம்­மிக்க நிலையில் உள்­ளது. 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்­றா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி பல்­லே­கல மைதா­னத்தில் கடந்த 3ம் திகதி ஆரம்­ப­மா­னது. 

இதில் முதல் இன்­னிங்சில் இலங்கை அணி 278 ஓட்­டங்­க­ளையும் பாகிஸ்தான் அணி 215 ஓட்­டங்­க­ளையும் பெற்­றன. 
இத­னை­ய­டுத்து இலங்கை அணி 63 ஓட்­டங்­களால் முன்­னி­லையில் இருக்க தனது இரண்­டா­வது இன்­னிங்சை ஆரம்­பித்­தது. 

இலங்கையுடன் தீர்க்கமான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் பாகிஸ்தான்

தீர்க்கமான டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பரஸ்­பரம் தமது ஆட்­டங்­களை வெளிப்­ப­டுத்­திய நிலையில், தொடர் வெற்­றியை தீர்­மா­னிக்கும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டம் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

ஏற்­க­னவே காலியில் இடம்­பெற்ற முத­லா­வது போட்­டியில் பாகிஸ்தான் அணி 10 விக்­கெட்­டு­களால்  வெற்­றி­பெற்­றது.  கொழும்பு சரா ஓவல் மைதா­னத்தில் இடம்­பெற்ற இரண்டு டெஸ்ட் போட்­டியில் இலங்கை  அணி 7 விக்­கெட்­டுகள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது. இதனால் தொடர் 1 க்கு 1 என்ற வகையில் சம­நி­லையில் உள்­ளது.

சங்காவுக்கு பதில் உபுல்...!

பாகிஸ்தான் அணிக்கு எதி­ரான 3வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணியில் சட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­காரா இடம்­பெ­ற­மாட்டார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சங்­கக்­காரா ஏற்­க­னவே தான் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக 2 டெஸ்ட் போட்­டி­களில் மட்­டுமே விளை­யாட இருப்­ப­தாக இலங்கை கிரிக்­கெட்­டிடம் தெரி­வித்­தி­ருந்தார்.

அதன் படி, தனிப்­பட்ட கார­ணத்­திற்­காக 3 ஆவது டெஸ்ட் போட்­டியில் இருந்து வில­கி­யுள்ளார். இந்­நி­லையில் இவ­ருக்கு பதி­லாக உபுல் தரங்கா அணியில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : அசத்தியது...! இலங்கை

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான 2 ஆவது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றுள்­ளது.

இலங்கை விஜயம் மேற்­கொண்­டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்­கேற்­று­வ­ரு­கி­றது.

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்­டியில் பாகிஸ்தான் 10 விக்­கெட்­டு­களால் வென்­றது. இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி  கொழும்பு சரா ஓவல் மைதா­னத்தில் இடம்­பெற்­றது.

இதில் பாகிஸ்தான் அணி முதல் இன்­னிங்சில் 138 ஓட்­டங்­க­ளுக்குள் சுருண்­டது. ஹபீஸ் அதி­க­பட்­ச­மாக 42 ஓட்­டங்கள் எடுத்தார். பந்­து­வீச்சில் தரிந்து கௌஷால் 5 விக்கெட்களை வீழ்த்­தினார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மொஹமட் ஹபீஸ்...

பாகிஸ்தான் அணியின் சக­ல­துறை ஆட்­டக்­காரர் மொஹமட் ஹபீஸின் பந்­து­வீச்சில் சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ள­தாக மீண்டும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. 

ஏற்­க­னவே கடந்த ஆண்டு ஐ.சி.சி. நிர்­ண­யித்த விதி­மு­றைக்கு மாறாக பந்து வீசு­வ­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு தடை விதிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில், கடந்த ஏப்ரல் மாதம் இந்­நி­யாவில் நடந்த பரி­சோ­த­னையில் ஹபீ­ஸுக்கு சாத­க­மான தீர்ப்பு கிடைத்­தது. 

இந்த நிலையில்  ஹபீஸின் பந்­து­வீச்சு குறித்து மீண்டும் நடு­வர்­களால் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

Pages

Subscribe to RSS - பாகிஸ்தான்