சச்சின்

அமெரிக்காவில் இணையும் சச்சின், சங்கக்கார...!

அமெ­ரிக்­காவில் நடக்க­வுள்ள கண்­காட்சி டி20 கிரிக்கெட் போட்­டியில் சச்சின், வார்னே, சங்­கக்­கார உள்­ளிட்ட முன்னாள் வீரர்கள் விளை­யாட உள்­ளனர்.

அமெ­ரிக்­காவில் கிரிக்­கெட்டை பிர­ப­லப்­ப­டுத்தும் முயற்­சிகள் நடந்து வரு­கின்­றன. இதன் ஒரு பகு­தி­யாக இந்­திய ஜாம்­பவான் சச்சின், அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் சுழல் ஜாம்­பவான் வார்னே உள்­ளிட்டோர் பங்­கேற்கும் போட்­டிகள் நடக்­கி­றது.

இந்தப் போட்­டியில் கங்­குலி, லட்­சுமண், வாசிம் அக்ரம், பிரையன் லாரா, காலிஸ், சங்­கக்­கார உள்­ளிட்ட பல வீரர்கள் விளை­யா­டு­கின்­றனர்.

அறிவுரை சொன்னார் சச்சின் : அமைதியாக செவிமடுத்த ரோஹித், கோஹ்லி...

ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லிக்கு, நட்சத்திர வீரர் சச்சின்  டெண்டுல்கர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

எட்டாவது ஐ.பி.எல். சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை அணி சந்திக்கிறது.

இந்த போட்டிக்காக மும்பை அணி ஈடன்கார்டன் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டன.

சிறந்த ஒருநாள் வீரர் யார்?- 'சச்சினை வீழ்த்திய ரிச்சர்ட்ஸ்'

இ.எஸ்.பி.என் கிரிக்இன்போவின் 'கிரிக்கெட் மன்த்லி' இதழ் சார்பில் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து கிரிக்கெட் நிபுணத்துவம் மிக்க 50 பேர் கொண்டு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. அதில் மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைசிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 179 புள்ளிகள் கிடைத்துள்ளன.

Subscribe to RSS - சச்சின்