சங்கக்கார

அமெரிக்காவில் இணையும் சச்சின், சங்கக்கார...!

அமெ­ரிக்­காவில் நடக்க­வுள்ள கண்­காட்சி டி20 கிரிக்கெட் போட்­டியில் சச்சின், வார்னே, சங்­கக்­கார உள்­ளிட்ட முன்னாள் வீரர்கள் விளை­யாட உள்­ளனர்.

அமெ­ரிக்­காவில் கிரிக்­கெட்டை பிர­ப­லப்­ப­டுத்தும் முயற்­சிகள் நடந்து வரு­கின்­றன. இதன் ஒரு பகு­தி­யாக இந்­திய ஜாம்­பவான் சச்சின், அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் சுழல் ஜாம்­பவான் வார்னே உள்­ளிட்டோர் பங்­கேற்கும் போட்­டிகள் நடக்­கி­றது.

இந்தப் போட்­டியில் கங்­குலி, லட்­சுமண், வாசிம் அக்ரம், பிரையன் லாரா, காலிஸ், சங்­கக்­கார உள்­ளிட்ட பல வீரர்கள் விளை­யா­டு­கின்­றனர்.

சங்கக்கார, ஜெயவர்த்தன ஆகியோரின் இடத்தை நிரப்புவது கடினம்: மெத்­தியூஸ் ஆதங்கம்

இலங்கை அணியில் சங்­கக்­கார, ஜெய­வர்த்­தன விட்­டுச்­சென்ற வெற்­றி­டத்தை நிரப்­புவது கடினம் என்று அணித்­த­லைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் ஆதங்கம் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை அணியின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர்­க­ளாக விளங்­கிய குமார் சங்கக்­கார மற்றும் மஹேல ஜெய­வர்த்­தன ஆகியோர் இந்த ஆண்டு நடை­பெற்ற உல­கக்­ கிண்ண கிரிக்கெட் தொட­ருடன் சர்­வ­தேச ஒருநாள் போட்­டியில் ஓய்வு பெற்­றனர்.

விளையாட்டுகளில் சிறந்த பங்களிப்பு : லண்டனில் விருது பெற்ற சங்கக்கார

லண்டனில் இடம்பெற்ற  5 ஆவது ஆசிய விருது வழங்கும் விழாவில் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார விருது பெற்றுள்ளார்.

 

Subscribe to RSS - சங்கக்கார