அமெரிக்கா

அமெரிக்காவில் இணையும் சச்சின், சங்கக்கார...!

அமெ­ரிக்­காவில் நடக்க­வுள்ள கண்­காட்சி டி20 கிரிக்கெட் போட்­டியில் சச்சின், வார்னே, சங்­கக்­கார உள்­ளிட்ட முன்னாள் வீரர்கள் விளை­யாட உள்­ளனர்.

அமெ­ரிக்­காவில் கிரிக்­கெட்டை பிர­ப­லப்­ப­டுத்தும் முயற்­சிகள் நடந்து வரு­கின்­றன. இதன் ஒரு பகு­தி­யாக இந்­திய ஜாம்­பவான் சச்சின், அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் சுழல் ஜாம்­பவான் வார்னே உள்­ளிட்டோர் பங்­கேற்கும் போட்­டிகள் நடக்­கி­றது.

இந்தப் போட்­டியில் கங்­குலி, லட்­சுமண், வாசிம் அக்ரம், பிரையன் லாரா, காலிஸ், சங்­கக்­கார உள்­ளிட்ட பல வீரர்கள் விளை­யா­டு­கின்­றனர்.

கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடர்: போராடி வென்றது பிரேசில்...

சிலியில் நடை­பெற்று வரும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து போட்­டியில் பெரு அணியை கடும் போராட்­டத்­துக்குப் பிறகு 2-–1 என்ற கோல் கணக்கில் வென்­றது பிரேசில் அணி.

சிலியில் நடை­பெறும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து போட்டித் தொடரில் 'சி'-பி­ரிவு ஆட்­டத்தில் பிரேசில் - பெரு அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்டி மிகவும் விறு­வி­றுப்­பாக அமைந்­தது. தொடக்கம் முதலே இரு அணி வீரர்­களும் சிறப்­பாக விளை­யா­டினர்.

அமெரிக்காவின் ஒலிம்பிக் பதக்கம் பறிப்பு...

ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­யது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதால், லண்டன் ஒலிம்பிக் போட்­டியில் 4x100 மீட்டர் தொடர் ஓட்­டத்தில் அமெ­ரிக்க அணி வென்ற வெள்ளி பதக்கம் பறிக்­கப்­பட்­டது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் நடை­பெற்­றது. இதில் 4x100 மீட்டர் தொடர் ஓட்­டத்தில் ஜமைக்கா அணி தங்கம் வெல்ல அமெ­ரிக்க அணி வெள்ளி பதக்கம் வென்­றது.

இந்த தொடர் ஓட்­டத்தின் போது அமெ­ரிக்க அணியில் இடம் பெற்­றி­ருந்த புகழ்­பெற்ற தட­கள வீரர் டைசன் கே, ஊக்­க­ம­ருந்து பயன் ப­டுத்­தி­யி­ருப்­ பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய மேவெதர் : பரிசுத்தொகையாக ரூ. 1,143 கோடி

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ‘வெல்டர் வெயிட்’ உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 

இதில் அமெரிக்காவின் பிளாய்டு மேவெதர், பிலிப்பைன்சின் மானி பாக்குயாவோ மோதினர்.

இக்குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்க வீரர் பிலாய்டு மேவெதர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

எல்.பி.ஜி.ஏ. ஸ்தாபகர்கள் கிண்ண கோல்வ் தொடர்

அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் நடைபெற்ற எல்.பி.ஜி.ஏ. ஸ்தாபகர்கள் கிண்ண கோல்வ் தொடரின் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்ற தென் கொரிய வீராங்கனை ஹையோ ஜு கிம், சம்பியன் கிண்ணத்துடன் காணப்படுகிறார்.

Subscribe to RSS - அமெரிக்கா